நம் குரலின் சக்தியை பயன்படுத்துவோம்

செயலியை பதிவிறக்கவும்

பகிர்வு அழைப்பு:

படியுங்கள் அல்லது பாருங்கள்

பயனர்கள் தங்கள் கருத்துகளை சொந்தக்குரல் மூலமாகவே ஹூட் சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதன் மூலம் உலகத்துடன் நேரடித்தொடர்பில் இருக்கலாம்

ஹூட்டின் சிறப்புகள்

உங்களுடைய
எண்ணங்களை
உங்கள் குரல்
வழியாகவே
60 வினாடி
கால அளவில்
ஹூட்டில்
பதிவேற்றலாம்.
முன்பே பதிவு
செய்யப்பட்ட
60 வினாடி
கால அளவிலான
ஆடியோக்களை
ஹூட்டில்
பதிவேற்றலாம்.
நேரடியாக
ஹூட் செய்வது
நேரடியாக செய்தி
அனுப்புவதைப்
போன்றே
எளிமையானது.
சிறந்த
அனுபவத்திற்காக
ஹூட்டில்
பின்னணி இசை
மற்றும்
புகைப்படங்களை
சேர்க்கலாம்.
விருப்பமான
ஹூட்களைப் பகிரலாம்.
ரீ-ஹூட் செய்யலாம்
மற்றும்
உங்கள் குரலிலேயே
பின்னூட்டம் இடலாம்.
ஹூட் மூலம்
உங்களுடைய
எண்ணங்களை
எந்தத்தடையுமின்றி
விரைவாகப்
பகிர்ந்துகொள்ளலாம்.
தனிப்பட்ட மற்றும்
பொதுவான
குழுக்களை
உருவாக்கி
உரையாடலாம்
“Fool Proof”
செயல்முறை மூலம்
நம்பகத்தன்மை
சரிபார்க்கப்படுகிறது.
தனிப்பட்ட தகவல்கள்
பாதுகாப்பிற்கு
உலகத்தரத்திலான
உத்திரவாதம்.
அத்துமீறல்களுக்கு
எதிராக
கடுமையான
கண்காணிப்பு.
போலியான மற்றும்
பொருத்தமற்ற
ஹூட்களை
புகாரளிப்பதற்கான
வசதி

ஏன் ஹூட்?

  • கோவிட்-19 பெருந்தொற்றிற்கு பிறகான சோர்வை நீக்க
  • எழுத்து வடிவிலான சமூக வலைத்தளங்களுக்கான மாற்று
  • எந்த இடத்தில் இருந்தும், எந்த நேரத்திலும், உங்கள் மொழியின் மூலம் கருத்துகளைப் பதிவேற்ற.

செயலியை பதிவிறக்கவும்

Submit your Application